வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி ஈஸி வெஜ் குருமா

Photo of Chapathi easy veg kurma by hajirasheed haroon at BetterButter
1435
0
0.0(0)
0

சப்பாத்தி ஈஸி வெஜ் குருமா

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி ஈஸி வெஜ் குருமா செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சப்பாத்தி செய்வதற்கு:::
  2. கோதுமை மாவு 1 கப்
  3. உப்பு ஒரு பின்ச்
  4. தண்ணீர் தேவையான அளவு
  5. எண்ணை தேவையான அளவு
  6. வெஜ் குருமா செய்வதற்கு::::
  7. பொடியாக நறுக்கிய காய்கறிகள் ஒரு கப்(கேரட் பீன்ஸ் potato பட்டாணி)
  8. வெங்காயம்3
  9. தக்காளி-2
  10. பச்சைமிளகாய்-2
  11. தேங்காய் விழுது ஒரு கப்
  12. பட்டை ஏலக்காய் கிராம்பு ஒன்று
  13. சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன்
  14. கசகசா 1 ஸ்பூன்
  15. முந்திரிபருப்பு 10
  16. கரம் மசாலா தூள் 1 டேபிள்ஸ்பூன்
  17. மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்
  18. தனியா தூள் 1 டீஸ்பூன்
  19. மஞ்சள்தூள் 1
  20. உப்பு தேவையான அளவு
  21. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சப்பாத்தி செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்
  2. பிசைந்த மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து கடாயில் எண்ணெய் சேர்த்து இருபுறமும் சுட்டு எடுக்கவும்
  3. வெஜ் குருமா செய்வதற்கு:::: மிக்ஸி ஜாரில் தேங்காய் விழுது தக்காளி பச்சை மிளகாய் கசகசா சோம்பு முந்திரிப்பருப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  4. குக்கரில் எண்ணை ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  5. பிறகு அரைத்த தக்காளி தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  6. அதில் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் தனியாத்தூள் மிளகாய்த்தூள் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து கிளறவும்
  7. உப்பு தண்ணீர் சேர்த்து 2 விசில் வேக வைத்து பரிமாறலாம்
  8. சுவையான ஈசியான வெஜிடபிள் குருமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்