காராவடை | Karavadai in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  11th Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Karavadai by Krishnasamy Vidya Valli at BetterButter
காராவடைKrishnasamy Vidya Valli
 • ஆயத்த நேரம்

  2

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  7

  மக்கள்

0

0

காராவடை recipe

காராவடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Karavadai in Tamil )

 • பச்சரிசி 1 /2 கப்
 • துவரம் பருப்பு 1/4 கப்+ 1/8 கப்
 • உருட்டு உளுந்து 1/4 கப்
 • கடலைப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
 • மிளகாய் வற்றல் 5 முதல் 7
 • உப்பு 3/4 தேக்கரண்டி
 • பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
 • கருவேப்பிலை 4 ஆர்க்கு
 • பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

காராவடை செய்வது எப்படி | How to make Karavadai in Tamil

 1. அரிசி பருப்புகளை தனித்தனியே ஊற வைக்கவும்
 2. ஊறவைத்த அரிசி உளுந்து துவரம்பருப்பை தனித்தனியாக நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும் . உப்பு பொருங்காயம் மிளகாய் வற்றலை துவரம்பருப்பு உடன் அரைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீரில்லாமல் சேர்க்கவும் கருவேப்பிலையை சேர்த்து கலந்து கொள்ளவும்
 3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்

எனது டிப்:

கிரைண்டரில அரைத்தால் கூடுதல் சுவை.

Reviews for Karavadai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.