BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / காராவடை

Photo of Karavadai by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

காராவடை

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

காராவடை செய்முறை பற்றி

நாகர்கோவில் ஸ்பெஷல் இந்த காராவடை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். என் பெரியம்மா அம்மா செய்யும் முறை இதோ

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பச்சரிசி 1 /2 கப்
  2. துவரம் பருப்பு 1/4 கப்+ 1/8 கப்
  3. உருட்டு உளுந்து 1/4 கப்
  4. கடலைப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் வற்றல் 5 முதல் 7
  6. உப்பு 3/4 தேக்கரண்டி
  7. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை 4 ஆர்க்கு
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி பருப்புகளை தனித்தனியே ஊற வைக்கவும்
  2. ஊறவைத்த அரிசி உளுந்து துவரம்பருப்பை தனித்தனியாக நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும் . உப்பு பொருங்காயம் மிளகாய் வற்றலை துவரம்பருப்பு உடன் அரைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீரில்லாமல் சேர்க்கவும் கருவேப்பிலையை சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்