Photo of chicken 65 by Wahida Abdul Hameed at BetterButter
300
1
0.0(0)
0

சிக்கன் 65

Dec-11-2018
Wahida Abdul Hameed
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் 65 செய்முறை பற்றி

என் அம்மாவின் கைவண்ணத்தில் எனக்கு சிறுவயது முதல் இப்போது வரை மிகவும் பிடித்த ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் அரை கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது
  3. கரம் மசாலா
  4. மைதா அல்லது கான்ஃப்ளார் சிறிதளவு
  5. ஹோம் மேட் மசாலா பவுடர் 1 மேஜைக்கரண்டி
  6. சிக்கன் 65 மசாலா optional
  7. முட்டை ஒன்று ஆப்ஷனல்

வழிமுறைகள்

  1. சுத்தம் செய்த சிக்கனை கத்தியை வைத்து ஆங்காங்கே கீறவும் ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது உப்பு மைதா அல்லது கான்ஃப்ளார் கரம் மசாலா ஹோம் மேட் மசாலா பவுடர் சிறிதளவு தண்ணீர் தெளித்து தேவைப்பட்டால் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக பிசைந்து அரை மணி நேரம் மேரினேட் வேண்டும்.
  2. அரை மணி நேரம் கழித்து ஒரு கடாயில் நிறைய எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை நன்றாக டீப் ஃப்ரை செய்யவும். சுவையான சிக்கன் 65 தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்