வீடு / சமையல் குறிப்பு / ஈஸி சன்னா மசாலா

Photo of Easy Channa Masala by Sowmya Sundar at BetterButter
218
3
0.0(0)
0

ஈஸி சன்னா மசாலா

Dec-12-2018
Sowmya Sundar
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஈஸி சன்னா மசாலா செய்முறை பற்றி

சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம் சென்னா மசாலா.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளை கொண்டைக்கடலை ஒரு கப்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-2
  4. மிளகாய்வற்றல் 1
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  7. எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்
  8. சீரகம் ஒரு டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன்
  12. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  13. கசூரி மேத்தி 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து பின் குக்கரில் வேக வைத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் தக்காளி ,பாதியளவு வெங்காயம், மிளகாய் வற்றல் ,பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பாதியளவு வெந்த சன்னாவை மிக்சியில் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து மீதி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  5. பின் அரைத்த விழுது ,கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
  6. நன்கு வதங்கியதும் அரைத்த சன்னாவை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் .சர்க்கரை சேர்த்து கொள்ளவும்
  7. நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்ததும் கசூரி மேத்தி தூவி இறக்கவும்.எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்