Photo of Carrot kheer by Murugeshwari Subramaniyan at BetterButter
289
0
0.0(0)
0

காரட் கீா்

Dec-12-2018
Murugeshwari Subramaniyan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காரட் கீா் செய்முறை பற்றி

Chutis special

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • மேற்கு வங்காளம்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாதம் ஒரு கப்
  2. முந்திாி ஒரு கப்
  3. சக்கரை அரை கப்
  4. கார்ட் 1
  5. பால் 500 கிராம்
  6. ஏலக்காய் பொடி 1 கரண்டி
  7. குங்குமப்பூ
  8. நெய்

வழிமுறைகள்

  1. முதலில் கடாயில் நெய் ஊற்றி அதில் காரட் போட்டு வதக்கவும்
  2. பின்பு அந்த காரட் ,பாதாம், கால் கப் பால் ஊற்றி அரைக்கவும்.
  3. பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.
  4. பின்பு அதில் பால் ஊற்றி கொதிக்க விடவும்
  5. பிறகு அதில் அரைத்து வைத்து இருக்கும் காரட் கலவை சோ்த்து கொதிக்க விடவும்.
  6. பின்பு அதீல் சக்கரை சோ்த்து கலந்து விடவும்.
  7. பின்பு அதில் ஏலக்காய் பொடி சோ்த்து கலக்கவும்.பின்பு குங்குமப்பூ சோ்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்