வீடு / சமையல் குறிப்பு / பச்சை வேர்க்கடலை குழம்பு

Photo of Groundnut gravy by Bhuvana Selvaraj at BetterButter
533
0
0.0(0)
0

பச்சை வேர்க்கடலை குழம்பு

Dec-12-2018
Bhuvana Selvaraj
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை வேர்க்கடலை குழம்பு செய்முறை பற்றி

வேர்க்கடலை குழம்பு வித்தியாசமான சுவையில் ஆரோக்யமானதும் கூட.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை வேர்க்கடலை 200கிராம்
  2. தக்காளி 4
  3. கத்தரிக்காய் 2
  4. பூண்டு உரித்தது 5
  5. புளி சிறிது
  6. சின்ன வெங்காயம் 10
  7. வெந்தயம் 1தே.க
  8. அரைக்க
  9. தனியா 3தே.க
  10. கடலைபருப்பு 2தே.க
  11. காய்ந்த மிளகாய் 5
  12. மிளகு சீரகம் 2 தே.க
  13. தேங்காய் துருவல் 3தே.க
  14. நல்லெண்ணய் தாளிக்க

வழிமுறைகள்

  1. 1.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  2. 2.வேர்க்கடலையை 8விஸில் வைத்து வேகவைத்து கொள்ளவும்
  3. 3.வாணலியை காயவைத்து நல்லெண்ணய் ஊற்றி காய்ந்ததும்,வெந்தயம் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.5 நிமிடங்களுக்கு பின் கத்தரிக்காயை வதக்கவும். 4.உரித்த பூண்டை வதக்கி,தக்காளியையும் சேர்த்து வதக்கி அரைத்து குழம்பில் சேர்க்கவும்.
  4. 5.வதக்கி அரைத்த விழுதை குழம்பில் சேர்க்கவும். 6.வேகவைத்த வேர்க்கடலையை குழம்பில் சேர்க்கவும். 7.குழம்பை 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்