வீடு / சமையல் குறிப்பு / கடலைப்பருப்பு சட்னி

Photo of Kadalai paruppu chutney by Krishnasamy Vidya Valli at BetterButter
417
0
0.0(0)
0

கடலைப்பருப்பு சட்னி

Dec-12-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலைப்பருப்பு சட்னி செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளும் இந்த கடலைப்பருப்பு சட்னி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு கால் கப்
  2. தேங்காய் துருவல் 1/8 கப்+1 மேஜைக்கரண்டி
  3. மிளகாய் வத்தல் 3
  4. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  5. எண்ணெய் அரை தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை சிறிது
  7. புளி ஒரு சிறிய துண்டு
  8. உப்பு அரை தேக்கரண்டி
  9. தாளிக்க
  10. எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  12. கருவேப்பிலை 2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு மிளகாய் வத்தல் கட்டிப்பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்
  2. ஆற வைத்து தேங்காய் துருவல் கொத்தமல்லி இலை உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்