வீடு / சமையல் குறிப்பு / மொச்சை குழம்பு

Photo of Mochai kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
425
0
0.0(0)
0

மொச்சை குழம்பு

Dec-13-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மொச்சை குழம்பு செய்முறை பற்றி

புளியில் ஊறிய மொச்சை சாப்பிட அருமையான ருசியுடன் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மொச்சை கால் கப்
  2. புளி பாதி எலுமிச்சை அளவு
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  5. காரப் பொடி கால் தேக்கரண்டி
  6. குழம்பு பொடி ஒரு தேக்கரண்டி
  7. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  8. தாளிக்க
  9. நல்லெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  10. கடுகு சீரகம் வெந்தயம் தலா அரை தேக்கரண்டி
  11. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  12. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  13. மிளகாய் வற்றல் 1

வழிமுறைகள்

  1. மொச்சையை இரண்டு மணி நேரம் ஊறவைத்து பின்னர் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து மஞ்சள்தூள் காரப்பொடி குழம்பு பொடி சேர்த்து வதக்கவும்
  3. புளியைக் கரைத்து விட்டு உப்பு வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும்
  4. வேக வைத்த மொச்சை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  5. சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்