வீடு / சமையல் குறிப்பு / காராமணி புளி குழம்பு

Photo of Karamni Tamarind gravey by nilopher meeralavai at BetterButter
452
0
0.0(0)
0

காராமணி புளி குழம்பு

Dec-13-2018
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காராமணி புளி குழம்பு செய்முறை பற்றி

காராமணி புளி குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காராமணி - 1 சிறிய கிண்ணம்
  2. சின்ன உள்ளி - 10
  3. தனியா தூள் - 1 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
  5. புளி - 1 நெல்லிக்காய் அளவு
  6. உப்பு - தேவைகேற்ப
  7. தக்காளி பழம் - 1
  8. தேங்காய் அரைத்தது - 1 சிறிய கிண்ணம்
  9. எண்ணை - 1 பெரிய ஸ்பூன்

வழிமுறைகள்

  1. புளியை கரைத்து வடி கட்டி மசாலா பொடிகளை சேர்த்து உப்பு தேங்காயை சேர்க்கவும்
  2. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றவும்
  3. பயரை கழுவி தண்ணிரை வடித்து விட்டு காய்ந்த எண்ணையில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
  4. சின்ன உள்ளியை பயறுடன் சேர்க்கவும்
  5. 3 விசில் வந்ததும் குக்கரை இறக்கி ஆற விட்டு திறக்கவும். காராமணி குழம்பு தயாா்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்