வீடு / சமையல் குறிப்பு / கொண்டை கடலை சுண்டல்

Photo of Black channa by nilopher meeralavai at BetterButter
421
0
0.0(0)
0

கொண்டை கடலை சுண்டல்

Dec-13-2018
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொண்டை கடலை சுண்டல் செய்முறை பற்றி

ஆரோக்கியமான சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கறுப்பு.கொண்டை கடலை . 1 டம்ளர்
  2. பெரிய உள்ளி 1
  3. மாங்காய் கட்.பண்ணியது 1ஸ்பூன்
  4. வெள்ளரிகாய் கட் .பண்ணியது 1ஸ்பூன்
  5. தாளிக்க எண்ணை கடுகு உளுந்து கருவேப்பிலை வத்தல் .மி.ளகாய் 2
  6. எண்ணை 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொண்டைகடலையை கழுவி இரவில் ஊற வைக்கவும்
  2. காலையில் தண்ணீரை வடித்து விடவும்
  3. மாங்காய்.வெள்ளரி பெரிய உள்ளியே.பொடிசாக கட் பண்ணவும்
  4. குக்கரில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பலை சேர்த்து தாளிக்கவும்
  5. கொண்டை கடலையைபோட்டு உப்பு சேர்த்து தண்ணீர் 1 டம்ளர் சேர்த்து குக்கரை முடி 3 விசில் வைக்கவும்
  6. ஆறியதும் நறுக்கி வைத்துள்ள உள்ளி, வெள்ளரி, மாங்காயை சேர்க்கவும். சத்தான சுவையான சுணடல் தயாா்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்