BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கடல் பாசி

Photo of China grass by nilopher meeralavai at BetterButter
1
0
0(0)
0

கடல் பாசி

Dec-13-2018
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடல் பாசி செய்முறை பற்றி

சைனா கிராஸ்

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடல் பாசி -10 கிராம்
  2. பால்-1/2 லிட்டர்
  3. சக்கரை.-100 கிராம்
  4. பிஸ்தா எசன்ஸ் -2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடல் பாசியை கழுவி ஊற விடவும் 5.நிமிடம்
  2. அடி கனமான பாத்திரத்தில் பாலை காய்ச்சவும்
  3. பால் கொதி.வந்ததும் கடல் பாசியை சோ்க்கவும்.
  4. விடாமல் கரண்டியால் கிளறவும்
  5. நன்றாக கொதித்து கடல் பாசி கரைந்து விடும்
  6. ஆர விட்டு 2 ஸ்பூன் பிஸ்தா எசன்ஸ் ஊற்றி கலக்கவும்
  7. தட்டில் ஊற்றி 1 மணி நேரம் ஆன பின் வேணடிய வடிவத்தில் கட் பண்ணவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்