BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட்

Photo of Green gram sprouts salad by Saivardhini Badrinarayanan at BetterButter
99
0
0(0)
0

முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட்

Dec-13-2018
Saivardhini Badrinarayanan
960 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட் செய்முறை பற்றி

ஆரோக்கியமான முளைகட்டிய பச்சை பயறு சேர்த்து செய்த சாலட்I

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • సలాడ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சைப்பயிறு ஒரு கப்
  2. வெங்காயம் 1/2
  3. தக்காளி 1/2
  4. கேரட் நறுக்கியது 3 மேஜைக்கரண்டி
  5. வெள்ளரிக்காய் 1/2
  6. பீட்ரூட் நறுக்கியது 2 மேஜைக்கரண்டி
  7. பச்சைமிளகாய் 1
  8. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  9. மிளகுத்தூள் 1/2 மேஜைக்கரண்டி
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முளைகட்டிய பயிறு செய்ய : பச்சை பயிறை முதல் நாள் 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.பின் நீரை வடிகட்டி துணியில் சேர்த்து நன்கு கட்டி 8 மணி நேரம் வைக்கவும்.
  2. கேரட், பீட்ரூட்,வெள்ளரிக்காய்,வெங்காயம் தக்காளி அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய பயிர் மற்றும் பொடி பொடியாக நறுக்கிய காய்களை அனைத்தையும் சேர்த்து கலந்து விடவும்.
  4. அதில் எலுமிச்சைச் சாறு, சீரகத்தூள், மிளகுத்தூள் ,பச்சை மிளகாய் மற்றுன் உப்பு சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் கழித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்