வீடு / சமையல் குறிப்பு / கார பணியாரம்

Photo of Masala Dhall Paniyaram by nilopher meeralavai at BetterButter
277
0
0.0(0)
0

கார பணியாரம்

Dec-14-2018
nilopher meeralavai
1500 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார பணியாரம் செய்முறை பற்றி

கடலை பருப்பு கார பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு2 கப்
  2. வெங்காயம் பெரியது 1
  3. மல்லிதளை கட் பண்ணியது1ஸ்பூன்
  4. கடலை பருப்பு 2ஸ்பூன் ஊற வைத்தது
  5. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  7. கருவேப்பிலை கட் பண்ணியது 1ஸ்பூன்
  8. உப்பு தேவை கேற்ப
  9. எண்ணை சின்ன கிண்ணம்

வழிமுறைகள்

  1. மாவை உப்பு போட்டு கலக்கவும்
  2. நறுக்கிய உள்ளியை சேர்க்கவும்
  3. மல்லி கருவேப்பலை கட் பண்ணிய தை சேர்க்கவும்
  4. மி.தூள் மஞ்சள் தூள் கடலை பருப்பை சேர்க்கவும்
  5. பணியார சட்டியை அடுப்பில் வைத்து எல்லா குழிகளிலம
  6. கொஞ்சமாக எண்ணை ஊற்றி மாவை கரண்டியில
  7. எடுத்து ஊற்றவும் மூடியால் மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்
  8. 1 நிமிசத்தில் திறந்து பார்த்தால் பொன்னிறமாகவெந்து இருக்கும் திருப்பிபோட்டு
  9. இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து விடவும்
  10. தேங்காய் பொட்டு கடலை ப.மிளகாய். உப்பு சேர்த்து .சட்னி தயார் செய்யலாம்
  11. கார சட்னி தேங்காய் 1 கப் சி.உள்ளி 10 வத்தல் 5 உப்பு சேர்த்து அரைத்து தாழித்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்