வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை சாட்

Photo of Peanut chaat by Wahida Abdul Hameed at BetterButter
353
0
0.0(0)
0

வேர்கடலை சாட்

Dec-14-2018
Wahida Abdul Hameed
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை சாட் செய்முறை பற்றி

மிகவும் பிரஷ்ஷான ஆரோக்கியமான எளிதில் செய்யக்கூடிய சாட்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த வேர்க்கடலை 200 கிராம்
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  4. வெள்ளரிக்காய் 1 பொடியாக நறுக்கியது
  5. ஒரு எலுமிச்சை சாறு
  6. உப்பு சிறிதளவு
  7. மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன்
  8. சாட் மசாலா ½ ஸ்பூன்
  9. பொறி சிறிதளவு ஆப்ஷனல்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் பச்சை வேர்க் கடலையுடன் உப்பு சேர்த்து, 2 அல்லது 3 விசில் விட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பெரிய கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வேகவைத்த வேர்க்கடலை, எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், உப்பு, சாட் மசாலாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. சுவையான வேர்க்கடலை சாட் தயார். விருப்பப்பட்டால் பரிமாறும்பொழுது சிறிது பொரி சேர்த்து மிக்ஸ் பண்ணி பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்