BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கதம்ப வடை

Photo of Protein Rich Vada by Juvaireya R at BetterButter
1
3
0(0)
0

கதம்ப வடை

Dec-14-2018
Juvaireya R
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கதம்ப வடை செய்முறை பற்றி

5 வகை பயிர்களில் செய்த வடை சுவையும் அபாரம் சத்துக்களும் அதிகம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல் - 1/4 கப்
  2. பச்சை பயிறு - 1/4 கப்
  3. பச்சை பட்டாணி - 1/3 கப்
  4. தட்டைப்பயறு- 1/4 கப்
  5. நறுக்கிய வெங்காயம் - 2
  6. இஞ்சி -பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  7. கரம் மசாலா 1/4 தேக்கரண்டி
  8. 3- 4 பச்சை மிளகாய்
  9. 1தேக்கரண்டி - சோம்பு
  10. தேவையான அளவு உப்பு
  11. சிறிது கொதௌதுமல்லி, புதினா,கறிவேப்பிலை
  12. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. 5 வகை பயிர்களையும் நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 6-8 மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. பின் மின்கலவையில் சோம்பு,பச்சைமிளகாய்,இஞ்சி -பூண்டு விழுது,கரம் மசலா சேர்த்து ஓரிரண்டாக அரைக்கவும்
  3. பின் ஊற வைத்த பயிர்களை தண்ணீரை வடித்து அதே மின் கலவையில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
  4. இரு பகுதியாக பிரித்தும் அரைத்துக் கொள்ளலாம்.
  5. பின் அரைத்தற்றை ஒரு பாத்திரத்திற்க்கு மாற்றவும்
  6. அதில் நறுக்கிய வெங்காயம், புதினா கொத்துமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  7. கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும்.
  8. எண்ணெய் காய்ந்தததும் வடைகளைவிருப்பம் போல தட்டி போடவும்.
  9. மிதமான தீயில் இருபுமுமம் நன்றாக பொன்னிறத்தில் வேந்ததும் தட்டிற்க்கு மாற்றவும்.
  10. சூடான சுவையான புரதசத்து ,நார் சத்து நிறைந்த கதம்ப வடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்