வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் கடலைபருப்பு வடை

Photo of Beetroot channadal vadai by Bhuvana Selvaraj at BetterButter
226
0
0.0(0)
0

பீட்ரூட் கடலைபருப்பு வடை

Dec-14-2018
Bhuvana Selvaraj
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் கடலைபருப்பு வடை செய்முறை பற்றி

கடலைபருப்பு வடை அனைவருக்கும் தெரியும். இதில் பீட்ரூட் சேர்த்து செய்வதால் சுவை பிரமாதமாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைபருப்பு 200கிராம்
  2. பீட்ரூட் 2 துருவியது
  3. சோம்பு 1 தே.க
  4. பெ.வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
  5. காய்ந்த மிளகாய் 4
  6. கொத்தமல்லி தழை சிறிது
  7. கறிவேப்பில்லை சிறிது
  8. உப்பு
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கடலைபருப்பை 40 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்
  2. பீட்ரூட்டை துருவி கொள்ளவும்
  3. கடலைபருப்பை காய்ந்த மிளகாய் சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  4. அரைத்த விழுதில் துருவகய பீட்ரூட், கொத்தமல்லி இலை, கறிவைப்பில்லை, வெங்காயம்,உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்