வீடு / சமையல் குறிப்பு / பாசி பயறு லட்டூ

Photo of Green Gram Ladoo by Neela Karthik at BetterButter
331
0
0.0(0)
0

பாசி பயறு லட்டூ

Dec-14-2018
Neela Karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாசி பயறு லட்டூ செய்முறை பற்றி

ஆரோக்கியமான முறையில் பாசி பயறு வைத்து செய்ய படும் ஸ்வீட் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசி பயறு 1/2 கப்
  2. வெல்லம் 7 டேபிள் ஸ்பூன்
  3. ஏலக்காய் 5
  4. நெய் தேவைக்கேற்ப
  5. முந்திரி 5

வழிமுறைகள்

  1. முதலில் பாசி பயறை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து வைக்கவும்
  2. பயறு நன்றாக ஆற வைத்து கொள்ளவும்
  3. வெல்லத்தை வாணலியில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்
  4. பயறு ஆறிய பின்னர் மிக்ஸியில் அரைத்து அதனுடன் ஏலக்காய் உடைத்த முந்திரி நெய் சேர்த்து கலக்கவும்
  5. அதில் கரைத்து வைத்த வெல்லத்தை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும்
  6. கையில் நெய் தடவி சிறிய உருண்டையாக பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்