வீடு / சமையல் குறிப்பு / பருப்பு முட்டை குழம்பு

Photo of Dall egg gravy by Shafvana Arif at BetterButter
500
0
0.0(0)
0

பருப்பு முட்டை குழம்பு

Dec-14-2018
Shafvana Arif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பருப்பு முட்டை குழம்பு செய்முறை பற்றி

Dall egg cravy

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பருப்பு 1 கப்
  2. சிறிய வெங்காயம் 7 எண்ணம்
  3. பூண்டு 2 பல்
  4. தேங்காய் கால் கப்
  5. வத்தல் பொடி 1 சிற்றிகை
  6. மஞ்சள் தூள் அரை சிற்றிகை
  7. சீரகம் 1 சிற்றிகை
  8. அவித்த முட்டை 3
  9. கடுகு 1 சிற்றிகை
  10. எண்ணெய் 3 சிற்றிகை
  11. கறிவேப்பிலை தேவைக்கு

வழிமுறைகள்

  1. பருப்பு சிறிய வெங்காயம் உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும் தேங்காய் சீரகம் வத்தல் பொடி மஞ்சள் பொடி பூண்டு சேர்த்து அரைக்கவும் அரைத்தை பருப்புடன் சேர்த்து கொதிக்க வைக்கவும் கொதித்த பருப்பில் அவித்த முட்டை களை போட்டு மீண்டும் கொதிக்க விடவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிப்பில் சேர்க்கவும் சுவையான பருப்பு முட்டை குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்