வீடு / சமையல் குறிப்பு / காராமனி குழம்பு

Photo of Karamani kuzhambu by kamala shankari at BetterButter
113
0
0.0(0)
0

காராமனி குழம்பு

Dec-14-2018
kamala shankari
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காராமனி குழம்பு செய்முறை பற்றி

சுவையான ஆரோக்கியமான மதிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காராமனி 1 கப்
  2. சின்ன வெங்காயம் 10
  3. பூண்டு 6
  4. தக்காளி 1
  5. புளி கரைசல் 1/2 கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. மசாலா அரைக்க:
  8. தேங்காய் துருவல் 3/4 கப்
  9. காய்ந்த மிளகாய் 5
  10. மல்லி விதை 2 தேக்கரண்டியளவு
  11. சின்ன வெங்காயம் 4
  12. தாளிக்க:
  13. எண்ணெய் 4தேக்கரண்டி
  14. கடுகு 1 தேக்கரண்டியளவு
  15. காய்ந்த மிளகாய் 2
  16. வெந்தயம் 1/4 தேக்கரண்டி
  17. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. காராமணி இரவு ஊறவைத்து காலையில் எடுத்து கொள்ளவும்
  2. குக்கரில் 3விசில் சிம்மில் வைத்து வேகவிடவும்
  3. மசாலா பொருட்கள் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்
  5. வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  6. புளி கரைசல் உப்பு அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  7. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்