BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சென்னா சமோசா சாட்

Photo of chana Samosa chaat by Wahida Abdul Hameed at BetterButter
0
0
0(0)
0

சென்னா சமோசா சாட்

Dec-14-2018
Wahida Abdul Hameed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சென்னா சமோசா சாட் செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த ஒரு சாட்.

செய்முறை டாக்ஸ்

  • విగిలించడం/టాస్సింగ్
  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • కిట్టి పార్టీలు
  • ఉత్తర భారతీయ
  • ప్రెజర్ కుక్
  • ప్రధాన వంటకం
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சன்னா மசாலா செய்ய:-
  2. வெள்ளை கொண்டைக்கடலை ஒரு கப்
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. சீரகம் ஒரு தேக்கரண்டி
  6. இஞ்சி ஒரு பெரிய துண்டு
  7. பச்சை மிளகாய் ஒன்று
  8. பட்டை ஒரு துண்டு
  9. ஏலக்காய்-2
  10. கொத்தமல்லி சிறிதளவு
  11. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  12. கரம் மசாலா பவுடர் 1 டீஸ்பூன்
  13. சென்னா மசாலா பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன்
  14. தனியாத்தூள் ஒரு தேக்கரண்டி
  15. உப்பு தேவையான அளவு
  16. பட்டர் தேவையான அளவு
  17. சாட் செய்ய :-
  18. லெஃப்டோவர் சமோசா 2 அல்லது 3
  19. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  20. கொத்தமல்லி இலை சிறிதளவு
  21. எலுமிச்சை பழம் 1
  22. டொமேட்டோ கெட்சப் சிறிதளவு
  23. சாட் மசாலா ஒரு டீஸ்பூன்
  24. சீரகத்தூள் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி மிளகாய்த்தூள், சென்னா மசாலா பவுடர், கரம் மசாலா பவுடர் சேர்த்து நன்றாக கிளறி துருவிய இஞ்சி, தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் கழுவிய வெள்ளை கொண்டக்கடலை சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் வைக்கவும்.
  2. சென்னை சமோசா சாட் எப்படி சர்வ் பண்ணலாம் என்பதை பார்ப்போம்:- ஒரு சர்விங் தட்டு எடுத்து அதில் 2 வெஜிடபிள் சமோசா வைத்து லேசாக நசுக்கவும். நசுக்கிய சமோசா களின் மீது ஏற்கனவே செய்து வைத்த சென்னா மசாலா கலவையை ஊற்றவும். அதன்மீது பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, டொமேட்டோ கெட்சப், சாட் மசாலா மற்றும் சிறிதளவு சீரகத்தூள் தூவி, எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.
  3. சுவையான சமோசா சாட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்