Photo of Green Gram paniyaram by Neela Karthik at BetterButter
1102
1
0.0(0)
0

Green Gram paniyaram

Dec-14-2018
Neela Karthik
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசி பயறு 1 கப்
  2. உளுந்து 1/2 கப்
  3. வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
  4. பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது
  5. உப்பு தேவையான அளவு
  6. இஞ்சி சிறிய துண்டு பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. பாசி பயரை 8 மணி நேரம் ஊற வைக்கவும் அதனை அரைத்து கொள்ளவும்
  2. உளுந்தை 3 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்
  3. இரண்டையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. இதனை 3 முதல் 4 மணி நேரம் வரை மூடி வைத்து புளிக்க வைத்து கொள்ளவும்.
  5. பிறகு வெங்காயம் இஞ்சி மிளகாய் சேர்த்து கலந்து பணியார கல்லில் ஊற்றவும்.
  6. மிதமான சூட்டில் இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்