வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய பயறு மற்றும் பழ சாலட்

Photo of Sprout gram and fruit salad by sudha rani at BetterButter
540
1
0.0(0)
0

முளைகட்டிய பயறு மற்றும் பழ சாலட்

Dec-15-2018
sudha rani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய பயறு மற்றும் பழ சாலட் செய்முறை பற்றி

வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முளைகட்டிய பயறு 1 கப்
  2. மாதுளை முத்துக்கள் சிறிது
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டேபிள்ஸ்பூன்
  4. பொடியாக நறுக்கிய தக்காளி 1 டேபிள்ஸ்பூன்
  5. வெள்ளரிக்காய் 4 டேபிள்ஸ்பூன்
  6. இந்து உப்பு 1 சிட்டிகை
  7. சாட் மசாலா தூள் 1/4 ஸ்பூன்
  8. மிளகுத்தூள் 1 சிட்டிகை
  9. உப்பு தேவையான அளவு
  10. கொத்தமல்லி தழை சிறிது
  11. லெமன் சாறு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முளைக்கட்டிய பயறை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வைக்கவும்
  2. பின் வெங்காயம் வெள்ளரிக்காய் கொத்தமல்லி தழை மற்றும் தக்காளி ஐ பொடியாக நறுக்கவும் தக்காளியை விதை நீக்கி விட்டு நறுக்கவும்
  3. பின் பவ்லில் வேகவைத்த பயறு மற்றும் மாதுளை முத்துக்களை சேர்க்கவும்
  4. பின் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை வெள்ளரிக்காய் சேர்க்கவும்
  5. ஒரு கண்ணாடி பாட்டிலில் மிளகுத்தூள் உப்பு சாட் மசாலா தூள் இந்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. பின் பரிமாறும் போது இந்த பொடியை தூவி லெமன் சாறு ஊற்றி கலந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்