வீடு / சமையல் குறிப்பு / சில்லி இட்லி

Photo of Chilly Fried Idly by nilopher meeralavai at BetterButter
204
0
0.0(0)
0

சில்லி இட்லி

Dec-15-2018
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சில்லி இட்லி செய்முறை பற்றி

சில்லிஃபிரை இட்லி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி 10
  2. த பழம்4
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1ஸ்பூன்
  4. தக்காளி சாஸ்1ஸ்பூன்
  5. சோயா சாஸ் 1ஸ்பூன்
  6. மல்லி தளை கட் பண்ணியது 1ஸபூன்
  7. உப்பு தேவைகேற்ப
  8. ஆயில் 100மில்லி

வழிமுறைகள்

  1. இட்லிகளை 6 துண்டுகளாக கட் பண்ணவும்
  2. எண்ணையில் பொரித்து எடுக்கவும்
  3. தக்காளி வெங்காயத்தை குட்டி குட்டியாக கட் பண்ணவும்
  4. வாணலியில் எண்ணை 3ஸ்பூன் ஊற்றி தக்காளி வெங்காயத்தை போட்டு
  5. உப்பு போட்டு மி தூள் போட்டு நன்றாக கிரேவி மாதிரி வதக்கவும்
  6. தக்காளி சாஸ் சோயாசாஸ் சேர்த்து ஆற விடவும்
  7. ஆறியதும் இட்லிகளை போட்டு மசாலாவில் கலக்கவும் மல்லி தளையை தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்