வீடு / சமையல் குறிப்பு / மட்டன் தால்ச்சா

Photo of Mutton dalcha by Wahida Abdul Hameed at BetterButter
1236
1
0.0(0)
0

மட்டன் தால்ச்சா

Dec-15-2018
Wahida Abdul Hameed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் தால்ச்சா செய்முறை பற்றி

மட்டன் தால்ச்சா வோடு தான் சில ஊர்களில் பிரியாணி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எலும்புடன் உள்ள மட்டன் ¼ கிலோ
  2. வெங்காயம் 1
  3. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்புன்
  4. குழம்பு மசாலா தூள் 3 ஸ்புன்
  5. தக்காளி 2 அல்லது 3
  6. துவரம்பருப்பு ¼ கப்
  7. கடலை ப௫ப்பு ¼ கப்
  8. கத்தரிக்காய் 2
  9. மாங்காய் ½ அல்லது புளி கரைசல் சிறிதளவு
  10. பூண்டு 6 பல்
  11. மஞ்சல் துாள் ½ ஸ்புன்
  12. உப்பு ௫சிகேற்ப
  13. பட்டை சிறிதளவு
  14. ஏலக்காய் 2
  15. பச்சை மிளகாய் 1
  16. க௫வேப்பிலை சிறிதளவு
  17. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒ௫ குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பட்டை, ஏலக்காய், க௫வேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு லேசாக வதக்கி அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, எலும்புடன் உள்ள மட்டன் துண்டுகள் சேர்த்து நன்றாக கிளறி, குழம்பு மசாலா தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 அல்லது 6 விசில் விடவும்.
  2. ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து அதில் கடலை ப௫ப்பு, துவரம்பருப்பு போட்டு, தக்காளி சேர்த்து லேசாக கிளறிவும்
  3. கத்திரிக்காய், மாங்காய், மஞ்சள் தூள் சேர்த்து, உப்பு சரி பாக்கவும். இதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, மறுபடியும் குக்கரை மூடி 3 விசில் விட்டு வேக விடவும்.இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்