வீடு / சமையல் குறிப்பு / மூங் தால் டிக்கி

Photo of Moong dhal tiki by kamala shankari at BetterButter
93
2
0.0(0)
0

மூங் தால் டிக்கி

Dec-16-2018
kamala shankari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மூங் தால் டிக்கி செய்முறை பற்றி

Spicy tasty and healthy

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கர்நாடகா
  • ஸாட்டிங்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு 1கப்
  2. பன்னீர் 50கிராம்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 1
  5. இஞ்சி 1 துண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. பூண்டு 5
  8. கார்ன்‌‍ஃப்ளார் மாவு 2 தேக்கரண்டியளவு
  9. மல்லி இலை 1 கப்

வழிமுறைகள்

  1. பருப்பு தண்ணீர் ஊற்றி அரைத்து வேக்காடு வைத்து எடுக்கவும்
  2. பருப்பு மிளகாய் இஞ்சி பூண்டு மல்லி இலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
  3. இதனுடன் வெங்காயம் குடமிளகாய் உப்பு கார்ன்ஃப்ளவர் மாவு நன்னீர் சேர்த்து நன்கு கலக்கவும்
  4. சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  5. தோசை கல்லை சூடாக்கி அதில் வேகவைத்து எடுக்கவும்
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்