BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு பொங்கல்

Photo of Horse gram pongal by kamala shankari at BetterButter
0
0
0(0)
0

கொள்ளு பொங்கல்

Dec-16-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு பொங்கல் செய்முறை பற்றி

சுவையான சத்தான பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • తమిళనాడు
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு ஒரு கப்
  2. சாமை அரிசி ஒரு கப்
  3. இஞ்சி ஒரு துண்டு
  4. பச்சைமிளகாய்-2
  5. நெய் தேவையான அளவு
  6. மிளகு ஒரு தேக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. தண்ணீர் 5 கப்

வழிமுறைகள்

  1. கொள்ளு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்
  2. கொள்ளு ஆறியவுடன் லேசாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்
  3. குக்கரில் நெய் ஊற்றி இஞ்சி பச்சை மிளகாய் வதக்கவும்
  4. தண்ணீர் கொள்ளு சாமை உப்பு சேர்த்து 2 விசில் வேக வைத்து எடுக்கவும்
  5. சூடாக சாம்பார் அல்லது சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்