வீடு / சமையல் குறிப்பு / ப்ரோட்டீன் பொங்கல்

Photo of Protein pongal by kamala shankari at BetterButter
454
0
0.0(0)
0

ப்ரோட்டீன் பொங்கல்

Dec-16-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரோட்டீன் பொங்கல் செய்முறை பற்றி

சுவையான காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வரகரிசி அரை கப்
  2. உடைத்த தோலுடன் உடைத்த பாசிப் பருப்பு அரை கப்
  3. நொய் அரிசி அரை கப்
  4. வெள்ளை எள் 2 தேக்கரண்டி
  5. கோதுமை ரவை அரை கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. மிளகு தூள் 2 தேக்கரண்டி
  8. நெய் 2 தேக்கரண்டி
  9. தண்ணீர் தேவையான அளவு
  10. இஞ்சி ஒரு துண்டு
  11. முந்திரி பருப்பு அரை கப்
  12. பச்சை மிளகாய் 2

வழிமுறைகள்

  1. பருப்பு அரிசி அனைத்தும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக் கொள்ளவும்
  2. குக்கரில் நெய் ஊற்றி மிளகு சீரகம் வறுத்து கொள்ளவும்
  3. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இஞ்சி பச்சை மிளகாய் அரிசி அனைத்தும் சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும்
  4. சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்