Photo of Dhal shake by kamala shankari at BetterButter
615
2
0.0(0)
0

தால் ஷேக்

Dec-16-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தால் ஷேக் செய்முறை பற்றி

சுவையான அருமையான மில்க் ஷேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கோல்ட் டிரிங்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு அரை கப்
  2. முந்திரிபருப்பு 10
  3. பயத்தம் பருப்பு அரை கப்
  4. இரண்டு தேக்கரண்டி
  5. பால் ரெண்டு கப்
  6. சர்க்கரை ஒரு கப்
  7. கேசரி கலர் சிறிது
  8. வாழைப்பழத் துண்டுகள் 1/4 கப்

வழிமுறைகள்

  1. முந்திரிப் பருப்பு பாசிப்பருப்பு தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. பருப்பை நெய்யில் வறுத்து கொள்ள வேண்டும்
  3. குக்கரில் நன்கு வேக வைக்க வேண்டும்
  4. வெந்தவுடன் பழம் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்
  5. இதனுடன் பால் சேர்த்து குளிர வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்