வீடு / சமையல் குறிப்பு / சிறுதானியம் சீஸ் தோசை

Photo of Millet cheese dosai by preethi prasad at BetterButter
434
0
0.0(0)
0

சிறுதானியம் சீஸ் தோசை

Dec-16-2018
preethi prasad
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிறுதானியம் சீஸ் தோசை செய்முறை பற்றி

சிறுதானியம் சீஸ் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு 1 கப்
  2. கம்பு மாவு 1 கப்
  3. சோள மாவு 1 கப்
  4. துருவிய கேரட்
  5. துருவிய கோஸ்
  6. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லி
  7. துருவிய சீஸ்
  8. மிளகு தூள்
  9. சீரக தூள்
  10. உப்பு
  11. எண்ணெய்
  12. பொடியாக நறுக்கிய தேங்காய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கம்பு மாவு, சோள மாவு சேர்க்கவும்.
  2. இதனுடன் மிளகு தூள், சீரக தூள்,உப்பு , தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் தோசை மாவு பதத்தில் நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. பிறகு கடாயில் தோசை போல ஊற்றவும்.
  4. இரண்டு பக்கமும் நன்றாக வேக விடவும்.
  5. தோசை மேலே சிறிது சீஸ், கேரட்,கோஸ்,கறிவேப்பிலை,கொத்தமல்லி தூவி ரோல் செய்து தரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்