வீடு / சமையல் குறிப்பு / பருப்பு குழம்பு

Photo of Dhall gravey by nilopher meeralavai at BetterButter
329
0
0.0(0)
1

பருப்பு குழம்பு

Dec-16-2018
nilopher meeralavai
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பருப்பு குழம்பு செய்முறை பற்றி

துவரம் பருப்பு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. துவரம் பருப்பு 50 கிராம்
  2. தேங்காய் துருவல் 1கிண்ணம்
  3. சீரகம் 1டீஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
  5. புளி.நெல்லி காய் அளவு
  6. உப்பு தேவை கேற்ப
  7. சி உள்ளி 20
  8. ப ச்சை மிளகாய் 3
  9. மி தூள்1\4 டீஸ்பூன்
  10. த பழம் 1
  11. கடுகு கருவேப்பிலை
  12. எண்ணை 1ஸ்பூன்
  13. தண்ணீர் 3டம்ளர்

வழிமுறைகள்

  1. பருப்பை 30 நிமிடம் ,ஊற வைக்கவும் நன்றாக ஊறவும்
  2. பருப்பு,தேங்காய் துருவல்,சீரகம் மஞ்சள் பொடி சேர்த்து மிக்சியில் வழுவழுப்பாக அரைக்கவும்
  3. புளியை கரைத்து ,வடி கட்டவும் உப்பை சேர்க்கவும்
  4. அரைத்து வைத்த,மசாலாவில் 3 டம்ளர்தண்ணீர் சேர்த்து ,கரைத்து கொள்ளவும்
  5. தக்காளியை சிறியதாக கட் பண்ணவும் மிளகாயை .,நீளவாக்கில் கீறி வைக்கவும்
  6. கெட்டியாண வாணலியில் ,எண்ணை ஊற்றி கடுகு கரு வேப்பிலை தாழிக்கவும் சின்ன உள்ளியே சேர்த்து வதக்கவும் வதங்கியதும்
  7. கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி நன்றாக,கொதிக்க விடவும்
  8. பச்சை பருப்பு மணம் , மாறி குழம்பு மணம் வந்ததும் இறக்கி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்