Photo of Bhel puri by nilopher meeralavai at BetterButter
596
0
0.0(0)
0

பேல் பூரி

Dec-16-2018
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பேல் பூரி செய்முறை பற்றி

Bhel puri

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • நார்த் இந்தியன்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பொரி பாக்கெட் 200 கிராம்
  2. குட்டி பூரி20
  3. வேர் கடலை வறுத்தது50கி
  4. ஓமப் பொடி சிறிய கிண்ணம்1
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகு தூள் 1\4டீ ஸ்பூன்
  7. மி தூள் 1\4/டீ ஸ்பூன்
  8. தக்காளி 1 கட் பண்ணியது
  9. பெ உள்ளி1கட் பண்ணியது
  10. மல்லி தளை கட் பண்ணியது 1ஸ்பூன்
  11. தக்காளி சாஸ் 1ஸ்பூன்
  12. மாங்காய் பொடி1ஸ்பூன்(ஆம்சூர்)

வழிமுறைகள்

  1. பூரியை சின்னதாக உடைக்கவும்
  2. பொரியை சேர்க்கவும்
  3. நிலக் கடலையை சேர்க்கவும்
  4. உப்பு மிளகு தூள் மாங்காய் பொடி சேர்க்கவும் மி .பொடி தூவவும்
  5. தக்காளி வெங்காயம் மல்லி தளை சேரக்கவும்
  6. சாஸ் சேரக்கவும்
  7. ஓமப் பொடி சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்