வீடு / சமையல் குறிப்பு / பருப்பு பாயாசம்

Photo of Dhal payasam by kamala shankari at BetterButter
226
0
0.0(0)
0

பருப்பு பாயாசம்

Dec-16-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு பாயாசம் செய்முறை பற்றி

இனிப்பான சுவையான சுலபமான பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு அரை கப்
  2. வெல்லம் ஒரு கப்
  3. தேங்காய்ப்பால் 2 கப்
  4. தேங்காய் துண்டு இரண்டு தேக்கரண்டி
  5. நெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு சிம்மில் வைத்து வறுத்து கொள்ளவும்
  2. பருப்பை தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்
  3. வெல்லத்தை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைத்துக் கொள்ளவும்
  4. வெல்லத்துடன் பருப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  5. இறக்கிய பின் தேங்காய்ப்பால் சேர்க்கவும்
  6. தேங்காய் துண்டுகளை சிவக்க வறுத்து பாயாசத்தில் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்