வீடு / சமையல் குறிப்பு / அசோகா அல்வா

Photo of Ashoka Halwa by Sowmya Sundar at BetterButter
302
1
0.0(0)
0

அசோகா அல்வா

Dec-16-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அசோகா அல்வா செய்முறை பற்றி

பாசிப்பருப்பில் செய்யப்படும் தஞ்சாவூர் ஸ்பெஷல் ஸ்வீட் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு 1/2 கப்
  2. சர்க்கரை 1/2 கப்
  3. கோதுமை மாவு 2 டேபிள் ஸ்பூன்
  4. நெய் 1/4 கப்
  5. பால் 1/4 கப்
  6. ஏலக்காய் பொடி 1/2 டீஸ்பூன்
  7. முந்திரி திராட்சை தலா 6

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை நிறம் மாறி வாசனை வரும் வரை கடாயில் வறுக்கவும்
  2. பின் குக்கரில் பால் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  4. அதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து நன்றாக வறுக்கவும்
  5. மாவு பொன்னிறமாக வறுபட்டதும் வேக வைத்த பாசிப்பருப்பு ,சர்க்கரை சேர்த்து கிளறவும்
  6. சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும்
  7. மாவு கடாயில் ஒட்டாத பதம் வந்ததும் முந்திரி, ஏலக்காய், திராட்சை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்