வீடு / சமையல் குறிப்பு / பொட்டுகடலை சட்னி

Photo of Roasted gram chutney by Fathima Beevi at BetterButter
227
0
0.0(0)
0

பொட்டுகடலை சட்னி

Dec-16-2018
Fathima Beevi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொட்டுகடலை சட்னி செய்முறை பற்றி

பொட்டுகடலை சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
  2. பொட்டுகடலை  - 2 டேபிள் ஸ்பூன்
  3. மிளகாய் வற்றல் -2
  4. சின்ன வெங்காயம்-4
  5. பூண்டுபற்கள்-5
  6. இஞ்சி- ஒரு சிறிய துண்டு
  7. உப்பு- தேவையான அளவு
  8. ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்
  9. தாளிக்க தேவையான பொருட்கள்:
  10. எண்ணெய்- 1 டீஸ்பூன்
  11. கடுகு உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
  12. நறுக்கிய வெங்காயம் - 1 டீஸ்பூன்
  13. கருலேப்பில்லை- சிறிது

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் சட்னிக்கு  தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு, ஆலிவ் ஆயில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  2. பின்பு தாளிக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் கொண்டு தாளித்து துவையளுடன் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்