வீடு / சமையல் குறிப்பு / சீஸ் ஊத்தாப்பம்

Photo of Cheese uttapam by Murugeshwari Subramaniyan at BetterButter
358
0
0.0(0)
0

சீஸ் ஊத்தாப்பம்

Dec-17-2018
Murugeshwari Subramaniyan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீஸ் ஊத்தாப்பம் செய்முறை பற்றி

Cheese uttapam

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சீஸ் 1
  2. ப.மிளகாய் 2
  3. வெங்காயம் 1

வழிமுறைகள்

  1. முதலில் வெங்காயம்,ப.மிளகாய் நறுக்கி வைத்து கொள்ளவும்.
  2. பின்பு சீஸ் துருவேண்டும்
  3. பின்பு அடுப்பில் தீ முட்டி தோசை கல் நன்றாக காய்ந்ததும் அதில் தோசை மாவை கொஞ்சம் கனமாகாக ஊற்றி அதில் மேல் துருவிய சீஸ்,வெங்காயம்,ப.மிளகாய் துவி ஒரத்தில் எண்யை ஊற்றி தோசை வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்