இலை மீன் | Fish in Tamil

எழுதியவர் nilopher meeralavai  |  17th Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Fish by nilopher meeralavai at BetterButter
இலை மீன்nilopher meeralavai
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

இலை மீன் recipe

இலை மீன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Fish in Tamil )

  • கறிமீன் பெரியதாக 2
  • கிளீன் பண்ணிவாழை கட் பண்ணி விடவும்
  • தலையுடன் முழு மினாக வைத்து
  • கழுத்து பக்கம் லேசாக கீறி சின்ன ஸ்பூனில் கிறல்
  • வழியாக வயிற்றிலுள்ள கழிவுகளை சுத்தப் படுத்தவும்
  • வாழை இலை 1
  • த பழம் 2
  • மி தூள்1ஸ்பூன்
  • சி உள்ளி 5
  • மிளகு தூள் 1ஸ்பூன்
  • உப்பு எண்ணை 2ஸ்பூன்
  • ம ஞ்சள் தூள் 1\2 டீ ஸ்பூன்
  • லெமன் 1
  • கருவேப்பிலை மல்லி கட் பண்ணியது
  • 2 ஸபூன் வாழை நார் 1\2 முளம்

இலை மீன் செய்வது எப்படி | How to make Fish in Tamil

  1. மினை கழுவி தண்ணீரை வடித்து விடவும்
  2. தக்காளி வெங்காயத்தை நறுக்கி வாண லியில் எண்ணை ஊற்றி வதக்கவும்
  3. உப்பு பொடிகளை போட்டு நன்றாக கிரே வி பதத்திற்கு
  4. வந்தும் ஆற விட்டு சின்ன ஸ்பூனால் மசாலை எடுத்து மீன் வயிற்றுல் நன்றாக வைக்கவும் மீதம் மசால் இருந்தால் வௌயில் தடவவும்
  5. வழை இலையை, நடு பகுதியில் கிறி விட்டு இரண்டு மீனையும் இரண்டு
  6. பக்கத்தில் வைத்து நன்றாக மடித்து வாழை
  7. நாரினால் கட்டி, இட்லி பானையில் வைத்து
  8. 20நிமிடம் வேக விட்டு எடுத்து வாழை இலையை
  9. பிரித்தால் சூப்பராக வெந்து வாழையிலை மணத்துடன் ரெடியாகி இருக்கும்

எனது டிப்:

சூப்பரான மீன்

Reviews for Fish in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.