Photo of Fish by nilopher meeralavai at BetterButter
308
1
0.0(0)
0

இலை மீன்

Dec-17-2018
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இலை மீன் செய்முறை பற்றி

வாழை இலை கறிமீன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கேரளா
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கறிமீன் பெரியதாக 2
  2. கிளீன் பண்ணிவாழை கட் பண்ணி விடவும்
  3. தலையுடன் முழு மினாக வைத்து
  4. கழுத்து பக்கம் லேசாக கீறி சின்ன ஸ்பூனில் கிறல்
  5. வழியாக வயிற்றிலுள்ள கழிவுகளை சுத்தப் படுத்தவும்
  6. வாழை இலை 1
  7. த பழம் 2
  8. மி தூள்1ஸ்பூன்
  9. சி உள்ளி 5
  10. மிளகு தூள் 1ஸ்பூன்
  11. உப்பு எண்ணை 2ஸ்பூன்
  12. ம ஞ்சள் தூள் 1\2 டீ ஸ்பூன்
  13. லெமன் 1
  14. கருவேப்பிலை மல்லி கட் பண்ணியது
  15. 2 ஸபூன் வாழை நார் 1\2 முளம்

வழிமுறைகள்

  1. மினை கழுவி தண்ணீரை வடித்து விடவும்
  2. தக்காளி வெங்காயத்தை நறுக்கி வாண லியில் எண்ணை ஊற்றி வதக்கவும்
  3. உப்பு பொடிகளை போட்டு நன்றாக கிரே வி பதத்திற்கு
  4. வந்தும் ஆற விட்டு சின்ன ஸ்பூனால் மசாலை எடுத்து மீன் வயிற்றுல் நன்றாக வைக்கவும் மீதம் மசால் இருந்தால் வௌயில் தடவவும்
  5. வழை இலையை, நடு பகுதியில் கிறி விட்டு இரண்டு மீனையும் இரண்டு
  6. பக்கத்தில் வைத்து நன்றாக மடித்து வாழை
  7. நாரினால் கட்டி, இட்லி பானையில் வைத்து
  8. 20நிமிடம் வேக விட்டு எடுத்து வாழை இலையை
  9. பிரித்தால் சூப்பராக வெந்து வாழையிலை மணத்துடன் ரெடியாகி இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்