BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு தேங்காய் கிரேவி

Photo of Pasiparuppu coconut gray by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

பாசிப்பருப்பு தேங்காய் கிரேவி

Dec-17-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு தேங்காய் கிரேவி செய்முறை பற்றி

சப்பாத்தி பூரி இட்லி தோசை போன்ற எதற்கும் தொட்டுக்கொள்ளும் எளிமையாக செய்யப்படும் சைட் டிஷ் இது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • కలయిక
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • ప్రెజర్ కుక్
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிப்பருப்பு கால் கப்
  2. உப்பு முக்கால் தேக்கரண்டி
  3. காஷ்மீரி சில்லி பவுடர் 1/2 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  5. கரம் மசாலா பொடி தனியா பொடி சீரகப்பொடி மிளகு பொடி தலா 1/2 தேக்கரண்டி
  6. ஆம்சூர் பொடி முக்கால் தேக்கரண்டி
  7. அப்படியே அரைக்க
  8. தக்காளி-2
  9. தேங்காய் துருவல் கால் கப்
  10. பச்சைமிளகாய்-2
  11. கொத்தமல்லி இலை 1/8 கப்
  12. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  13. தாளிக்க தேவையானவை
  14. நெய் அல்லது வெண்ணை 2 தேக்ககரண்டி
  15. கடுகு சீரகம் தலா அரை தேக்கரண்டி
  16. பட்டை ஏலக்காய் கிராம்பு தலா ஒன்று அல்லது 2

வழிமுறைகள்

  1. பாசிப் பருப்பை 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  3. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கி உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கிளறவும்
  4. வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  5. சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்