வீடு / சமையல் குறிப்பு / கீரை பருப்பு

Photo of Geera parupu by sudha rani at BetterButter
222
0
0.0(0)
0

கீரை பருப்பு

Dec-17-2018
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரை பருப்பு செய்முறை பற்றி

பருப்பு பயறு உணவுகள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பருப்பு 1 கப்
  2. அரைக்கீரை 1 கட்டு
  3. வெங்காயம் 3
  4. தக்காளி 7
  5. வரமிளகாய் 4
  6. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. சீரகம் 1 ஸ்பூன்
  9. கடுகு 1 ஸ்பூன்
  10. பூண்டு 10 பல்
  11. பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய்
  14. நெய்

வழிமுறைகள்

  1. பருப்பு உடன் மஞ்சள் தூள் எண்ணெய் சேர்த்து நன்கு வேகவிடவும்
  2. முக்கால் பாகம் வேகும் போது சுத்தம் செய்து நறுக்கிய கீரை சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் நசுக்கிய பூண்டு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்
  4. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பின் வெந்த பருப்பு கீரை உடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  7. இறுதியில் சிறிது நெய் பரவலாக விட்டு மூடி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்