வீடு / சமையல் குறிப்பு / பால் கொழுகட்டை

Photo of Paal kolukattai by Murugeshwari Subramaniyan at BetterButter
777
0
0.0(0)
0

பால் கொழுகட்டை

Dec-17-2018
Murugeshwari Subramaniyan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பால் கொழுகட்டை செய்முறை பற்றி

Paal kolukattai

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளம் 100 கிராம்
  2. அரிசி மவு ஒ௹டம்ளர்
  3. தேங்காய் 2 கரண்டி
  4. பால் ஒ௹ டம்ளர்
  5. சுக்கு பொடி
  6. மிளகு பொடி
  7. தண்ணீர் ஒன்றரை டம்ளர்

வழிமுறைகள்

  1. தோசைக்கு அரைத்த அரிசி மாவில் இரண்டு கரண்டி மாவை தனியாக எடுத்து கொள்ளவும்.
  2. பின்பு ஒரு காடயில் தேங்காய் எண்யை ஊற்றி அதில் அந்த அரிசி மாவை கொழுகட்டை பதம் வரும் வரை கிளரவும்
  3. கிளரிய மாவை எடுத்து அதை கொழுகட்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  4. பின்பு காடாயில் வெள்ளம் சோ்த்து அதில் ஒன்ரை கப் தண்ணீர் சோ்க்கவும்.
  5. பின்பு அது ஒரு கொதி வந்ததும் அதில் சுக்கு பொடி கால் கரண்டி,மிளகு பொடி கால் கரண்டி சோ்க்கவும்.
  6. அந்ந வெள்ளம் நன்றாக கொதி வந்ததும் கொழுகட்டை சோ்க்கவும்.
  7. கொழுகட்டை நன்றாக வெந்ததும் கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அனைத்து அதில் ஒரு டம்ளர் பால் மற்றும் தேங்காய் சோ்த்து இரக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்