வீடு / சமையல் குறிப்பு / பயர் வெஜிடேபிள் குருமா

Photo of Vegetable kuruma by nilopher meeralavai at BetterButter
578
0
0.0(0)
0

பயர் வெஜிடேபிள் குருமா

Dec-17-2018
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பயர் வெஜிடேபிள் குருமா செய்முறை பற்றி

பயர் வெஜிடேபிள் குருமா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தேங்காய் அரைத்தது 1கிண்ணம்
  2. பட்டர் பின்ஸ்பயறு உரித்தது100
  3. பச்சை பட்டாணி பயறு 100கி
  4. கேரட் 2
  5. பீன்ஸ்5
  6. உ கிழங்கு 2
  7. தக்காளி பழம்2
  8. பச்சை மிளகாய் 2
  9. மல்லி பதினா கட்பண்ணியது 2ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1\2டீஸ்பூன
  11. தனியா தூள் 1 ஸ்பூன
  12. தனி மிளகாய் தூள் 1\4 ஸ்பூன்உ
  13. உப்பு தேவைகேற்ப எண்ணை 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கேரட் உ .கிழங்கை தோல் சீவி கட் பண்ணவும் தக்காளியே சின்னதாக கட் பண்ணவும்
  2. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும்
  3. தக்காளி உப்பு மி தூள் மல்லிதுாள் சேர்த்து வதக்கவும் பயறு உ கிழங்கு சேர்க்கவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு தேங்காய் அரைத்து வைத்ததை ஊற்றி
  4. குக்கரை மூடி 4விசில் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து மல்லி புதினா கட் பண்ணியதை சேர்க்கவும

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்