வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு சுண்டல்

Photo of Horsegram sundal by kamala shankari at BetterButter
214
0
0.0(0)
0

கொள்ளு சுண்டல்

Dec-17-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு சுண்டல் செய்முறை பற்றி

சத்துமிக்க சுவையான மாலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு ஒரு கப்
  2. கடுகு அரை தேக்கரண்டி
  3. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  4. உளுந்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 1 நீளவாக்கில் நறுக்கவும்
  6. காய்ந்த மிளகாய் ஒன்று
  7. சின்ன வெங்காயம் 6 பொடியாக நறுக்கவும்
  8. கரம் மசாலா அரை தேக்கரண்டி
  9. தேங்காய்த்துருவல் ஒரு தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை கொத்தமல்லி ஒரு தேக்கரண்டி
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியில் கொள்ளை வறுத்து 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் கொள்ளை சேர்த்து 3 அல்லது 4 விசில் வைத்து இறக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் தாளிக்கவும்
  4. அதனுடன் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்
  5. கொள்ளு கரம்மசாலா தேங்காய்த் துருவல் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்