Photo of Wheat adai by kamala shankari at BetterButter
261
0
0.0(0)
0

கோதுமை அடை

Dec-17-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை அடை செய்முறை பற்றி

சுவையான அடை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை ஒரு டம்ளர்
  2. துவரம்பருப்பு அரை டம்ளர்
  3. கடலைப்பருப்பு கால் டம்ளர்
  4. உளுந்து 2 தேக்கரண்டி
  5. மிளகாய்வற்றல் 8
  6. பச்சை மிளகாய் 4
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. கறிவேப்பிலை சிறிது
  10. பல்லாரி 2
  11. மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி
  12. காயம் ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கோதுமை மற்றும் பருப்புகளை இரவு தனித்தனியாக ஊற வைக்க வேண்டும்
  2. கிரைண்டரில் முதலில் கோதுமையை 5 நிமிடம் அரைக்கவும்
  3. அதன்பின் பருப்புகளை சேர்த்து அரைக்கவும்
  4. காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் உப்பு மிக்ஸியில் தனியாக பொடித்து கிரைண்டரில் சேர்க்கவும்
  5. சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
  6. கறிவேப்பிலை வெங்காயம் தாளித்து அரைத்த மாவுடன் சேர்க்கவும்
  7. தோசைக்கல்லில் நன்கு எண்ணெய் விட்டு அடை போல் சுட்டு எடுக்கவும்
  8. சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்