வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய கொண்டைகடலை சாலட்

Photo of Sprout salad by Bhuvana Selvaraj at BetterButter
329
0
0.0(0)
0

முளைகட்டிய கொண்டைகடலை சாலட்

Dec-17-2018
Bhuvana Selvaraj
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய கொண்டைகடலை சாலட் செய்முறை பற்றி

முளைகட்டிய கொண்டைகடலை சாலட் அதிக நார்சத்து நிறைந்தது.தினம் எடுத்து கொள்வதுமிக சிறந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முளைகட்டிய கொண்டைகடலை 100கிராம்
  2. வெங்காயம் நறுக்கியது 2
  3. எலுமிச்சை சாறு 1/2தே.க
  4. வெள்ளரி பொடியாக நறுக்கியது 1
  5. உப்பு

வழிமுறைகள்

  1. கொண்டைகடலையை 8மணிநேரம் ஊறவைக்க வைத்து தண்ணீரை வடித்து எடுத்து கொள்ள வேண்டும்
  2. ஹாட் பாக்ஸில் போட்டு 17மணி நேரம் கழித்து பார்த்தால் முளை விட்டு இருக்கும்
  3. அதனை 5நிமிடம் வேகவைத்து,வெள்ளரி,வெங்காயம்,மிளகு தூள்,உப்பு ,லெமன் ஜுஸ் சேர்த்தால் சாலட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்