வீடு / சமையல் குறிப்பு / உளுந்தம் பருப்பு கஞ்சி

Photo of Urad dhal kanji by kamala shankari at BetterButter
364
0
0.0(0)
0

உளுந்தம் பருப்பு கஞ்சி

Dec-17-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உளுந்தம் பருப்பு கஞ்சி செய்முறை பற்றி

ஆரோக்கியமான இரவு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உளுந்தம் பருப்பு 100
  2. தண்ணீர் 250
  3. நாட்டு சக்கரை 2 தேக்கரண்டி
  4. பால் 200

வழிமுறைகள்

  1. பருப்பு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
  2. தண்ணீர் ஊற்றி குக்கரில் 8 விசில் வேக வைக்க வேண்டும்
  3. பருப்பை நன்கு மசித்துக்கொள்ள வேண்டும்
  4. வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்
  5. கொதிக்கும்போது காய்ச்சிய ஆறிய பால் ஊற்றி இறக்கவும்
  6. சூடாக அருந்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்