வீடு / சமையல் குறிப்பு / காராமணி பொரிச்ச கூட்டு

Photo of Karamani Poricha Kootu by Sowmya Sundar at BetterButter
861
0
0.0(0)
0

காராமணி பொரிச்ச கூட்டு

Dec-18-2018
Sowmya Sundar
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காராமணி பொரிச்ச கூட்டு செய்முறை பற்றி

தட்டாம்பயறு சேர்த்து செய்த கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காராமணி 1 கப்
  2. பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. தாளிக்க
  5. தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன்
  6. கடுகு 1 டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. அரைக்க
  9. உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  10. மிளகு 1 டீஸ்பூன்
  11. சீரகம் 1 டீஸ்பூன்
  12. மிளகாய் வற்றல் 2
  13. தேங்காய் துருவல் 1/4 கப்

வழிமுறைகள்

  1. காராமணியை 4 மணி நேரம் ஊற வைத்து பின் குக்கரில் வேக வைத்து கொள்ளவும்
  2. கடாயில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகு , சீரகம் , மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து கொள்ளவும்
  3. பின் அதை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அரைத்த விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பின் வேக வைத்த காராமணி சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்