வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் வறுவல்

Photo of Banana chips by nilopher meeralavai at BetterButter
242
0
0.0(0)
0

வாழைக்காய் வறுவல்

Dec-18-2018
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் வறுவல் செய்முறை பற்றி

வாழைக்காய் மசால் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் 2வட்டமாக,லேசாக நறக்கி கொள்ளவும்
  2. மஞ்சள் தூள் 1\4.ஸ்பூன் மிளகு தூள்1\4
  3. ஸ்பூன் உப்பு அளவாக
  4. எண்ணை 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உப்பு மஞ்சள் தூள் மிளகு பொடி யை கெட்டியாக கலக்கி
  2. வாழைக்காயில் கலந்து விடவும் நான் ஸடிக் தோசை
  3. கல்லில் லேசாக ஆயில் ஊற்றி வாழைக்காயை
  4. போட்டு இரு புறமும் தருப்பி போட்டு பொன்னிறமாகவும் எடுக்கவும

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்