வீடு / சமையல் குறிப்பு / பாசிபருப்பு தக்காளி டால்

Photo of pasipruppu dall by கமலாஸ் tech at BetterButter
244
0
0.0(0)
0

பாசிபருப்பு தக்காளி டால்

Dec-18-2018
கமலாஸ் tech
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசிபருப்பு தக்காளி டால் செய்முறை பற்றி

சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசி பருப்பு 1/2 கப்
  2. உப்பு தேவைக்கு
  3. தக்காளி 1
  4. ப.மிளகாய் பாதி
  5. கடுகு 1/2 டீஸ்பூன்
  6. தாளிக்க எண்ணை
  7. துருவின தேங்காய் 2 ஸ்பூன்
  8. மல்லி சிறிது

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை வேக விடவும்
  2. பாதி வேகும்போது தக்காளி நறுக்கி சேர்க்கவும்
  3. தக்காளி வெந்ததும் உப்பு சேர்த்து கடுகு,ப்.மிளகாய் தாளிக்கவும்
  4. இறக்கி மல்லி நறுக்கி சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்