வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா கீர்

Photo of Rajma kheer by kamala shankari at BetterButter
457
0
0.0(0)
0

ராஜ்மா கீர்

Dec-18-2018
kamala shankari
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா கீர் செய்முறை பற்றி

கோடை காலத்திற்கு இதமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராஜ்மா ஒரு கப்
  2. நாட்டுச் சர்க்கரை ஒரு கப்
  3. பால் மூன்று கப்
  4. கொக்கோ பவுடர் ஒரு ஸ்பூன்
  5. சுக்குப் பொடி ஒரு ஸ்பூன்
  6. ஏலக்காய் பொடி ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ராஜ்மா முதல் நாள் இரவு ஊற வைத்து குக்கரில் வேக வைக்க வேண்டும்
  2. வெந்த பருப்பு கொக்கோ பவுடர் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும்
  3. ஆறிய பாலில் கலந்து குளிர வைத்து குடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்